tiruppur தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் நமது நிருபர் ஜூன் 2, 2019 பல்லடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 397 கிலோ பிளாஸ்டிக் பைகளை ஒன்றிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.